Viduppu.com

Title

Welcome to Tamil Viduppu.com

Description

மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாப் பாடகர் மிகாசிங், நடிகையும், நடன அழகியுமான ராக்கியை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராக்கி போலீசில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆதி படத்துக்கு பின் விஜய் நடிக்கும் அடுத்த படம் எது என்று அவரது ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்தனர். போக்கிரி என்ற படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. கதாநாயகியாக அசின் நடிக்கிறார். பிரபுதேவா இந்த படத்தை இயக்குகிறார்.

ஆதி படத்தக்குப் பின் விஜய் நடிக்காமல் இருந்தார். அவரது அடுத்த படம் எது என்று பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது போக்கிரி படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படம் தெலுங்கில் இருந்து தமிழாக்கம் செய்யப்படுகிறது.

read more

Address

Feie strasse 24
Weinfelden 8570 SWITZERLAND

Additional Information

Related Domains

External Links





Retrieved from "http://aboutus.com/index.php?title=Viduppu.com&oldid=29614526"