ThamizhAgAm.net

Title

தமிழகம்.வலை உலகத் தமிழர்களை வரவேற்கிறது! - Thamizhagam Welcomes You !

Description

Excerpted from the website:

தமிழகம்.வலை, தமிழகம் ஊடக நிறுவனத்தின் இணைய தளமாகும். உலக மொழிகளில் தொன்மையானதாக விளங்கும் தமிழைப் பாதுகாக்கவும், பயன்படுத்தவும் உலகத் தமிழர்களை ஓர் இயக்கமாக ஒருங்கிணைக்கவும் இத்தளம் செயல்படும். உலகத்தமிழர்களின் குமுக, பொருளியல் வாழ்க்கை மேம்பாட்டிற்கான உறுதுணையாக விளங்கும்.
read more

Languages

தமிழ் (Tamil)

Additional Information

தமிழகம் http://www.thamizhagam.net/ இணையம் உலகளாவிய தமிழ் வளங்களின் ஒருங்கிணைப்புத் தளமாகும். தமிழகம் தளத்தில் 5000-க்கும் மேற்பட்ட தூய தமிழ்ப்பெயர்கள் வெளியிடப் பெற்றுள்ளன. தமிழ் மின்னூல்களும் மின்னிதழ்களும் இத்தளத்தில் வெளியீடாகவும் இணைப்பாகவும் உள்ளன. திரு.மா.தமிழ்ப்பரிதி அவர்கள் எழுதிய மின்னூல்கள் இத்தளத்தில் வெளியிடப்பெற்றுள்ளன. தமிழ் தொடர்பாக உலகளாவிய அனைத்து வளங்களையும் உடனுக்குடன் இத்தளம் ஒருங்கிணைத்து வருகின்றது. இத்தளத்தில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் மற்றும் முது முனைவர் பட்ட ஆய்வேடுகள் வெளியிட ஊக்கமளிக்கப் பெறுகின்றது.

Thamizhagam http://www.thamizhagam.net/ is an online portal for Tamil resources. This portal has published above 5000 pure Thamizh names for new born babies. This portal has linked and published number of Thamizh e journals and e Books. Thamizhagam portal has published Mr.Maa.Thamizhpparithi’s e Books. This portal pooling the Tamil resources all over the World. This site encouraging the publishing of pre doctoral, doctoral and post doctoral thesis.

Related Domains

External Links



Retrieved from "http://aboutus.com/index.php?title=ThamizhAgAm.net&oldid=27922670"