Tamil.com is jasmin

Title

Tamil.net - தமிழ் இணையம் |

Description

எல்லா சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்கிறார்கள். எல்லா சாதியினரும் கலெக்டர் ஆகலாம் என்கிறார்கள். ஆனால் பெண்களை அங்கே விடுவதற்கு யோசிக்கிறார்கள். அடுப்படியில் பெண்கள். அது மட்டுமில்லை, வீட்டு அர்ச்சகரே அவர் தான். ஆனால் கோயிலில் மட்டும் ஐயா. ஓட்டலில் மட்டும் தலைமைச் சமையல்காரார் ஐயா. இதென்ன கொடுமை. பெண்கள் அர்ச்சகராககூடாதா? கடைக்கண் பட்டுடுமா? கடவுளின் கண்ணுக்கு முன்னே கடைக்கண் என்ன? எந்தக்கண்ணும் படாது. பெண்களை அர்ச்சகராக்குவீர்.

இது பற்றிய அறிவிப்பு வெளியானதும், இந்த அறிவிப்பு புதிதானதல்ல, ஏற்கெனவே, அம்மா அறிவித்தது தான், இதை எவ்வாறு செயல்படுத்த இருக்கிறார்கள் என்பதில்தான், விவேகம் இருக்கிறது என்று நினைத்தேன். விவேகமாக எவ்வாறு நிறைவேற்றலாம். கோயில் விதிமுறைகளை தரப்படுத்தி, இந்து நெறிமுறைப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கலாம். இப்போது, பார்ப்பனர்கள், ஆகம விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களோ, தெரிந்து வைத்திருக்கிறார்களோ, தெரியாது, தங்கள் இஷ்டத்திற்கு பூஜை நடத்துகிறார்கள். இந்து நெறிமுறைப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர்கள் தான் பூஜையோ, சடங்குகளோ நடத்தமுடியும் என்று சட்டம் கொண்டு வந்தால், தரமான பூஜைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். அவ்வாறு வெளிப்படையான, சமத்துவம் சார்ந்த இந்துக்கல்வி அளிக்கப்பட்டால், அது நாட்டிற்கே, முன்னோடியாக அமையும், சாதியும் ஒழியும். வெளி நாட்டார் நம்மைப்பார்த்து, சாதி வெறி பிடித்தவர்கள் என்று தரக்குறைவாக நினைப்பது குறையும்.

This is suhasini charuhasans daughter suhasini. i have some unplaesant news . charuhasn met with an accident and admiied in hospital with fatal injuries while he was touring PARIS on saturday 6th may. he is out of danger but very badly hurt and immobile with mutiple compound fractures and head injury and hemorrage .he is at teh LARIBOISIERE hospital near Gare du nord

read more

Languages

English

Address

PO Box 1191
Lane Cove, NSW 2066 AUSTRALIA

Contact

Tamil Networking
+61 2 9818 7700, Fax: +61 2 9818 7711

Additional Information

Related Domains

External Links



Retrieved from "http://aboutus.com/index.php?title=Tamil.com&oldid=35460020"